சொல்லுடைத்தலும் பத்தியமைத்தலும்!

(Tambreaks)

இங்கு ஒருங்குறியில் (யூனி​கோட்) தமிழ்ச் சொற்​களை வரி​யின் கடை​சி​யில் சீராக உடைப்​பதற்கு ஏது​வாக இயந்​தி​ரக் கற்​றல் மூல​மாக உரு​வாக்​கப்​பட்ட மென்​பொருள் ஒன்று தரப்​பட்​டி​ருக்​கி​றது . 'உள்ளீடு' பெட்​டி​யில் தமிழ் பத்​தி​களை நிரப்பி, கீழே உள்ள 'அனுப்பு' பட்​டனை அழுத்​தினால் கீழே 'வெளியீடு' பெட்​டி​யில் உடைக்​கப்​பட்ட சொற்​கள் உள்ள வரி​களைப் பெற​லாம். மேலுள்​ளவை போல தோற்​ற​ம​ளித்​தா​லும் உடைக்கப்பட்ட இப்பத்திகளைக் கொண்டு​போய் பக்​கங்​கள் அமைக்​கும் InDesign போன்ற மென்பொரு​ளில் பொருத்​தும் ​போது சொற்​கள் அனைத்​தும் சீராக உடைந்தி​ருப்​ப​தைக் காண​லாம். இங்கு "மார்க் டவுன்" குறி​யி​டல் மூலம் எது தலைப்பு, எது கட்ட​மி​டல் (டேபிள்), படங்​கள், கணிதம் (காடெக்ஸ் முறை) என்று உணர்த்தப்படு​கி​றது. உதார​ணங்​கள் இங்கு தரப்​பட்​டுள்​ளன. இந்த "மார்க் டவுன்" முறையைப் பயன்​படுத்தி கீழே "பக்கங்களாக்கு" பட்டனை அழுத்தி பக்​கங்​களைப் பெற​லாம். படங்​களை கீழே இறக்கி "மார்க் டவுன்" போன்ற குறி​யி​ட​லில் "![title]({img2})" அடைப்​புக்​குறி​கள் உள்ளே உணர்த்தவும்.

சிறிய மார்க் டவுன் பத்திகளை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அனுப்ப இங்கே செலுத்தி பெற்று கொள்ளவும்.

வரி​களை கீழே நுழை அல்​லது கோப்பிலிருந்தெடு:



கேட்பொலி:


உள் விளிம்பு: mm; வெளி விளிம்பு: mm

பத்தி நடைதாள்     எழுத்துரு: அளவு: பருமன்: சாய்வு:
முதல் தலைப்பு  எழுத்துரு: அளவு: bold: சாய்வு:
இரன்டாம் தலைப்பு  எழுத்துரு: அளவு: bold: சாய்வு:
மூன்றாம் தலைப்பு  எழுத்துரு: அளவு: bold: சாய்வு:
எழுத்துருவை (font) பார்க்க இங்கே அழுத்தவும்
Load images here: